Farmers blockade in office

img

சித்ரவதை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை கோரி திருப்பூர் எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

உயர் மின்கோபுர நில அளவை பணியை ஆட்சேபித்த விவசாயி களை சித்ரவதை செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ஏடி எஸ்பி மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர்  அலுவலகத்தை திங்களன்று முற்றுகையிட்டனர்.